குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி


பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் அறிவிப்பு..

குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 தள்ளுபடி – முதலமைச்சர்

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் 

ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50% தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் 

ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.80,000-இல் இருந்து ரூ.90,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.80,000-இல் இருந்து ரூ.90,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.90,000-இல் இருந்து ரூ.1,00,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.90,000-இல் இருந்து ரூ.1,00,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி – முதலமைச்சர் 

ரூ.1,00,000 மேல் பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி – முதலமைச்சர் 



Source link

Scroll to Top