தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


தேர்தல் முடிந்த பின்னர் இன்றும், நாளையும் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக இன்று (சனிக்கிழமை) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பேருந்துகளும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14,508 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.



Source link

Scroll to Top